புண்யாஹ வாசனம்
- விக்னேஸ்வர பூஜை
- வருண வாஸ்து ஆவாஹன பூஜை
- பெரியவர்களுக்கு பாத பூஜை
- புண்யாஹ வாசனம்
- உதக சாந்தி
- நவகிரஹ ஜபம்
- நக்ஷத்திர ஜபம்
- பஞ்சகவ்ய சம்மேளனம்
- பஞ்சகவ்ய ப்ராசனம்
- புண்யாஹவாசன தீர்த்த ப்ராசனம்
- வீடு முழுவதும் புண்யாஹவாசன தீர்த்த ப்ரோக்ஷணம்
நாந்தி நாமகரணம்
- நாந்தி ஆஹ்வானம்
- இளா வசனம்
- நாந்தி தக்ஷணை
- ஜாதகர்மா (தங்கம், வெள்ளி ஆபரணங்களில் தேனைத் தொட்டு சிசு வாயில் வைத்து மந்திரம் சொல்லி , உச்சி முகர்ந்து முத்தம் இடவேண்டும். இதை மூன்று முறை செய்ய வேண்டும் )
- மாச நாமா, நக்ஷத்திர நாமா, வ்யவஹார நாமா எழுதி பூஜை செய்து, சிசுவின் வலது காதில் இந்த மூன்று நாமாக்களையும் வரிசையாக ஒரு முறை தாயும் ஒரு முறை தந்தையும் சொல்லி ப்ராஹ்மணர்கள் பெயரில் அக்ஷதை தூவி, சிசு நமஸ்காரம் செய்வதாக மூன்று தடவை தெரிவிக்க வேண்டும்.
- குழந்தைக்கும் தம்பதிகளுக்கும் ஓதிவைக்க வேண்டும் .
- சபையோர் குழந்தைக்கு ஓதி வைத்தல் (பூஜாகாலஹ)
- சம்பந்தி மரியாதை
- ஹரிஹர, ஆச்சார்ய சம்பாவனை
- சபா தாம்பூலம்
- பீஜ தானம்
- வாத்யார் சம்பாவனை
- ஆரத்தி
புண்யாஹ வாசன கலசத்தில் ஆவாஹனம் செய்யவேண்டியது
வருணன், லட்சுமி நாராயணர், உமா மஹேஸ்வரர், வாணி ஹிரண்யகர்பர், ஆதித்யாதி நவகிரஹ தேவதைகள், இந்திராதி லோக பாலகர்கள், ராகு, ஆயுர் தேவதை, நக்ஷத்திர தேவதை, துர்கா, லட்சுமி, க்ஷேத்திர பாலகர்கள், வாஸ்து புருஷன், அபயங்கர, வாயு, ஆகாசம்,அஸ்வினாவா, ம்ருடானி ஸஹித அம்ருத ம்ருத்யுஞ்சயம்.
சங்கல்பம், ஆவாஹனம்
சஸ்த்ர ப்ரயோக ப்ரஸவ தோஷ நிவர்த்தி தானங்கள் (Cesarean Delivery)
- நவக்கிரஹ தான்ய தானம்
- பீஜ தானம்
- பலதானம்
- பூமி தக்ஷனை
நவகிரஹ ஹோமத்திற்கு தேவையான ஸமித்துக்கள்
- எருக்கு
- பொரசு
- கருங்காலி
- நாயுருவி
- அரசு
- அத்தி
- வன்னி
- தர்பை
- அருகம்புல்
இதில் தர்பை, அருகம்புல், நீங்கலாக மற்றவை வகைக்கு 20
வரட்டி -50
சிராய்
மணல் அரை மூட்டை
செங்கல் -16
நவகிரஹ ஜெபத்திற்கு
- ப்ரதான கலசம் - 1 அல்லது 2 (வாத்தியாருக்கு ஏற்ப)
- நவதானியங்கள் வகைக்கு 200gm
- ரவிக்கை துணிகள் : சிகப்பு-2, வெள்ளை-2, மஞ்சள்-1, பச்சை-1, கருநீலம்-1, கருப்பு-1, பூ போட்டது -1.
- தேங்காய் -12









Comments
Post a Comment